உதைபந்தாட்டத்தில் கோல் போடுவதே கஷ்டம். மீறிப் போட முனைந்தால் கூட தடுத்துவிடுவார்கள். உதைபந்தாட்டத்தைப் பொறுத்தவரை பெனால்டி என்று சொல்லப்படும்( ஒருவர் விடும் பிழைக்காக) பந்தை அடிக்க கொடுக்கும் போது கோல் போடுவதே மிகமும் எளிதான விடையம். அதுமட்டுமல்லாது பெனால்டி கிடைத்தால் வென்றதற்குச் சமன் என்பார்கள். ஆனால் அப்படி அரிதாகக் கிடைக்கும் பெனால்டியை கோட்டை விட்ட ஒருவரைப் பார்த்தது உண்டா ? உலகிலேயே மிகவும் கேவலமான முறையில் பெனால்டியை கோட்டைவிட்ட நபர் இவராகத் தான் இருக்க முடியும். குறைந்த பட்சம் பந்தை அடித்து அது இலக்கை அடையவில்லை என்றாலும் பரவாயில்லை என விட்டுவிடலாம். ஆனால் பந்தை அடிக்கும்போது தவறி நிலத்தில் விழலாமா ?
அப்படி முகம் குப்பற விழுந்துவிட்டார் இந்த உதைபந்தாட்ட வீரர். என்ன செய்வது உண்மையான விளையாட்டு வீரர்களை சில வேளைகளில் புறந்தள்ளி சில கழகங்கள் அரசியல்வாதிகளின் பிள்ளைகளை எல்லாம் விளையாட்டு வீரர்கள் என சேர்த்துக்கொள்கிறது. அவ்வாறு ரெக்கமன்டேஷனில் சேர்ந்தவர் போல இவர் இருக்கலாம். காணொளியைப் பாருங்கள்...

நன்றி-அதிர்வு.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment