எதிரியிடமிருந்து தன்னைப்பாதுகாப்பதற்கு தனது இரத்தத்தை அற்பணிக்கும் உயிரினம். (பட இணைப்பு,வீடியோ இணைப்பு)


(Horned Lizard ) ஹோர்நெட் எனப்படும் பல்லியினம் மிகவும் அதிசயமானது நாம் இவ்வகையான பல்லியினத்தின்
குணாதிசியங்களைப் பார்ப்போம்.  இவை சிறிய பல்லியினம் இவை தன்னைதானே மிகவும் கற்சிதமாக பார்த்துக்கொள்கின்றன இவை எறும்பு போன்ற உணவுகளை உண்பவை . இதனை உண்பதற்கு நீண்ட நேரம் எடுக்கின்றது ஏனென்றால் எறும்புகள் மிகவும் சிறியவை என்பதால். இதனது உடல் அமைப்பு முட்களைப்போன்றது இவை மண்களோடு இருந்தாலும் இலகுவில் தெரியாது. இவை எதிரிகளைக்கண்டவுடன் தனது கண்ணிலிருந்து இரத்தத்தை 6 பாத அடி உயரத்திற்கு பாச்சுகின்றன ஆபத்தின் போது மட்டும் . இந்த இரத்தம் கண்புருவத்த்தில் உள்ள சிறிய பையினில் சேர்த்துவைக்கப்பட்டு  சிறிய கட்டி போன்று உருவாகி பின்பு சீற்றம் கொள்கிறது இவை சாதாரணமாக 6 முறை இரத்தத்தைப் பாச்சுகின்றன அனானால் இரத்தம் விஷம் அற்றவை இவை தம்மைப்பாதுகாப்பதற்காக செய்துவிட்டு ஓடிவிடுகின்றன .

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|