அரைநிர்வாண நிலையில் கர்ப்பிணிகளின் களியாட்டம் (பட, காணொளி இணைப்பு)

சாதாரணமாக எமது நாட்டில் கர்ப்பம் தரித்தால் ஆடக்கூடாது ஓடக்கூடாது அதை செய்யாதே இதை செய்யாதே போன்ற பல கட்டுப்பாடுகள் ஆனால் மேற்கத்தேய நாடுகளில் கற்பம் என்பது காய்ச்சல் மாதிரி ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை

போலும் உலக அழகிப்போட்டி மாதிரி இது கர்ப்பிணிகளுக்கான அழகிப்போட்டியாம்

தமது பெருத்த வயிறுகளுடன் பிகினி உடையில் கமராக்களுக்கு காட்சிகொடுக்க முந்தியடிக்கும்

இப்பெண்களுக்கு இவர்களது கணவர்மாரும் முழு ஆதரவாம்!

இது போதாதென்று இவர்களில் முதல் மூன்று இடங்களை தெரிவு செய்து பரிசுவழங்கும் கருமமும் செவ்வனே நடைபெற்றது .

முதல் இடம் பெற்ற பெண்மணிக்கு $800 பரிசும் வழங்கப்பட்டது

$800 கிடைக்கும் போது அரை நிர்வாணம் அப்போ $8000 கிடைத்தால் ?





Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|