இலகவாக நீர் அறுந்து 45பாகை சரிவு கொண்ட தண்ணீர் போத்தல். (படங்கள் இணைப்பு)

போத்தலில் நீர் அறுந்த வேண்டுமெனில் நாம் அன்நாந்து தான் நீர் அறுந்த வேண்டும். அதனை தவிர்க்க 45பாகை வளைந்த முனைகளைக் கொண்ட தண்ணீர் போத்தல்கள் இப்போது வெளிவந்துள்ளன. இப் போத்தலை வடிவமைத்தவர்கள் Hsu Hsiang-Min, Liu Nai-Wen & Chen Yu-Hsin ஆவர்.



Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|