கடல் கடந்த பயணத்திற்கும், மிக நீண்ட தூர பயணங்களை இலகுவாக குறுகிய நேரத்தில் மேற்கொள்ளவும் ஆகாயப்போக்குவரத்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பயணத்திற்கு பயன்படுத்தப்படும் விமானங்கள் நாளுக்கு நாள் நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு விளைவாக அதி உயர்தர இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றையே கீழுள்ள படங்களில் காண்கிறீர்கள். சாதாரண இருக்கைகளில் இருந்து பயணம் செய்யவே முடியாதவர்கள் பலர் இருக்கும் வேளையில்... இந்த முதல்தர இருக்கைகளை பதிவு செய்து பயணம் செய்வதும் ஒரு பகல் கனவாகவே இருக்கும் போல...
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment