பெண்களின் உறுப்புகளின் வடிவத்தில் ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட மவுஸ் பேட்…!! (படங்கள் இணைப்பு)


சீன கம்பெனி ஒன்று ஆண்களுக்காக மவுஸ் பேட்களை உருவாக்கியுள்ளது. இவை பெண்களின் உருவத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பெண்களின் பிரத்தியோக உறுப்புக்கள் முப்பரிமான தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
இவைஆண்களுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. ஆண்களை கவர்வதற்காக பெண்களின் உருவத்தில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த மவுஸ் பேட்கள் கார்ட்டூன் பெண்கள் உருவத்திலும், celebrity களின் வடிவிலும் இவை தயாரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




Thanks-vannimedia

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|