குளியலறையில் குரங்குகளின் அட்டகாசம் ! (வீடியோ இணைப்பு)

மனிதர்களைப்போலவே குளிப்பதற்கு இந்த கொரில்லா குட்டிகளுக்கும் ஆசை வந்துவிட்டது.

இந்த இரண்டு குரங்குகளும் சேர்ந்து செய்யும் அட்டகாசம் எமக்கு நகைப்பாக இருந்தாலும் குரங்குகளுடன் இருக்கும் அந்த பெண்மணிக்கு எப்படி இருக்கும்.

இருந்தாலும் இவை இரண்டையும் தமது பிள்ளைகள் போலவே வளர்த்துவருகிறார். தினம் இவைகளை குளிப்பாட்டி அவற்றின் தேவைகளை பூர்த்தி செய்வதை வழமையாக கொண்டிருக்கிறார்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|