கைகுலுக்கி​னால் சாக் அடிக்கும் புதுமை. (வீடியோ இணைப்பு)

இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த முகமது அப்துல் என்பவரின் கையில் வியக்கத்தக்க சக்தியுண்டு. இவர் யாருக்கும் கை கொடுத்தால் போதும் மற்றவர் சில நிமிடங்கள் மின்சாரம் தாக்கியதைப் போல் கீழே விழுந்து துடிதுடிப்பார்.

எனினும் இவர் கையில் விசித்திர சக்தி ஒன்றுமில்லை இவர் கை வித்தையின் மூலம் மற்றவர்களுடன் கைகுலுக்கும் போது மற்றவரின் கை நரம்புகளை தாக்குவதாலேயே இவ்வாறு நடக்கின்றது என்பது அறிவியலாளர்களின் கருத்தாகும்.

வீடியோவை பாருங்களேன் உங்களிற்கே அதிசயமாகவிருக்கும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|