7 காலுடன் உள்ள அதிசய ஆட்டுக்குட்டி (படங்கள் இணைப்பு)

எட்டுக்கலுடன் இருந்தால் அது சிலந்தி என்று கூறுவோம். இந்தோனேசியா பகுதியில் ஒரு ஆடு 7 கால்களுடன் கூடிய அதிசய குட்டியை ஈன்றுள்ளது.குறித்த ஆடு ஒரே தடவையில் இரண்டு குட்டிகளை ஈன்ற போதே ஒரு ஆட்டுக்குட்டி 7 கால்களுடன் பிறந்துள்ளது. எனினும் இவ்விரு ஆடுகளுமே ஆரோக்கியமாக இருக்கின்றன. 7 கால்களுடைய அதிசய ஆட்டுக்குட்டியை படத்தில் காண்போம்.


Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|