உலகில் மிகுந்த விசம் கொண்ட தவளைகள்.(படங்கள் இணைப்பு)

உலகில் மிகுந்த விசம் கொண்டவையின் பட்டியலில் தவளைகளும் இடம் பிடிக்கின்றன. அமெசன் காட்டில் வாழும் இவ் விசத் தவளைகள் கடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. இத் தவளைகளின் தோல் பட்டாலே போதும். ஒரு நொடியில் மரணம் ஏற்படும். கொடிய விசத்தினைக் கொண்டவை ஆகும். 






Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|