ஆண்களுக்கு மட்டும்தான்...6 packs உள்ளதா? (படங்கள் இணைப்பு)


ஆண்களுக்கு மட்டும்தான்... 6 packs உடல் உள்ளதென்று எவன் சொன்னது...
முதல்ல இதக்கொஞ்சம் பார்த்துட்டு அப்பறம் உங்க பதில சொல்லுங்க....

இதைப்பாக்கும் தமிழ் பெண்களுக்கும் இப்படி வரலாம் எண்டு தோனும்.. அது நம்ம சமுதாயத்துக்கு சரிப்பட்டு வராது...
அதோடு தமிழ்பொண்னுங்க இப்படி இருந்தால் பார்ப்பதற்கு எப்படி இருக்குமென்று நீங்களே ஒருக்கா யோசித்துப்பாருங்க(என்ன சிரிப்பு வருதா??)... அதனால் Girls... இத பாக்கிறதோடு நிறுத்துங்க... சரியா?

நம்மூர் பசங்க பாவம் தங்கச்சிமாரே...........!!!

இத ஏன் நான் உங்களுக்கு சொல்லுரன் எண்டா >>>

“அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு”
என்னும் காலம் போய்
“அடுப்பு ஊதும் பெண்களுக்கு 6 packs இடுப்பு எதற்கு”

எண்டு சொல்லுர நிலமை வந்துடக்கூடாது பாருங்க அதுக்குத்தான்!!!!!!!












Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|