திடீரென தோன்றும் கதிரை மேசைகள். (படங்கள் இணைப்பு)

நெதர்லாந்து சாலை ஓரங்களில் நிலத்தினுள் இருந்து மேலேழும்பும் மேசை மற்றும் கதிரைகள் பொருத்தப்பட்டுள்ளன. விடுமுறை தினங்களை சுவாரிசியமாக போக்கவே இவ் ஏற்பாடாம். இக்கதிரைகளுக்கான சாவி மக்களிடமே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான போது கதிரை மேசையினை தோன்றச் செய்யலாம். படங்களை பாருங்களன். உங்களிற்கே புரியும்.




Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|