சுற்றுபுறத்தில் ஏற்படும் ஒலிகளை மிமிகிரி செய்யும் அதிசய பறவை (வீடியோ இணைப்பு)


இந்த உலகில் உள்ள பறவைகளில் இந்தப்பறவையும் ஓர் கடவுள் தந்த அற்புதச் சொத்து.   (imitator bird ) குரல் மாற்றும் பறவை தனது இயற்கைக்கு ஏற்றவாறு உள்ள ஒலிகளை மாற்றி வேறொன்ரைப்போல் தனது குரலை மாற்றக்குகூடியது. இந்தப்பறவை சாதரணமாக 20 வகையான ஒலிகளை மாற்றக்கூடியது. இந்தக் காணொளியைப் பார்த்தால் தெரியும் எவ்வாறு என்று.  அதாவது தனது காதில் எந்தவகையான ஒலிகளைக் கேட்டாலும் அதை இலகுவான வகையில் மாற்றி அமைக்கும் தன்மையானது உதாரணமாக மீன்கொத்தி, புகைப்படக்கருவி,car alarm போன்றவற்றின் ஒலிகளை மாற்றுகின்றது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|