உலகில் மிகச்சிறிய நாய் புவு புவு எனும் பெயரினைக் கொண்ட நாயாகும். இந் நாயின் உயரம் 4இன்ஞ்கள் மட்டுமே ஆகும். படத்தினை பாருங்கள் இந் நாய் தற்போது ஒரு சாப்பாத்தின் உள்ளேயே உள்ளது. ஒரு தேக்கரண்டி அளவுதான் இதற்கு கொடுக்கும் உணவின் அளவு. புவு புவுவின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து




0 comments:
Post a Comment