கன்றுக்கு பால் கொடுக்கும் பெண் (வீடியோ இணைப்பு)


கன்றுக்கு பால் கொடுக்கும் பெண் தாய் பசு . கன்று ஈன்று 3 நாட்களில் இறந்தமையால் இவர் தானே கன்றுக்கு பால் கொடுக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில்
“நான் ஒரு நாளைக்கு 3-4 தடவை பால் கொடுகின்றேன், எனக்கு கன்றுக்கும் ,குழந்தைக்கும் வித்தியாசம் இல்லை “  என்று கூறினார்  கன்றையும் தனது பிள்ளையை போல் வளர்த்து வருகின்றார்

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|