சீனாவில் நடந்த செக்ஸ் விழா (படங்கள் இணைப்பு)

சீனாவில் கடந்த 30 ஆம் திகதி ஜின்ஜோகு நகரத்தில் ஆரம்பம் ஆனது பாலியல் கலாசார விழா. பண்டைக் காலத்து பாலியல் சின்னங்கள், பாலியல் சுகாதாரத்துக்கான நவீன உற்பத்திப் பொருட்கள், உள்ளாடைகள், உடலில் வரையப்பட்ட ஓவியங்கள், கம்பு நடனங்கள், தன்னையும் வருத்தி பிறரையும் வருத்தி செக்ஸ் இன்பம் அனுபவிக்கின்றமையை காட்டுகின்ற நிகழ்வுகள் போன்றன இவ்விழாவில் காட்சிப்படுத்தப்பட்டன.







இதற்கு முன்னர் இவ்விழா மூன்று தடவைகள் இடம்பெற்று உள்ளது. பாலியல் விஞ்ஞானத்தை பரப்புதல், பாலியல் கல்வியை வளர்த்தல் போன்றன இவ்விழாவின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|