தங்கத்தில் செய்யப்பட்ட கமரா - படம் இணைப்பு

சீனாவின் 60ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தங்கத்திலான கமரா வடிவமைக்கப்பட்டது. இக் கமரா முற்று முழுதாக 24கரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்க கமராவின் விலை என்ன தெரியுமா? 30000அமெரிக்க டொலர்களாகும்.



Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|