ரெட் புல் அடிக்கும் கார்! படங்கள் இணைப்பு.

ரெட் புல் என்பது 1987 ம் ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு உற்சாக பானமாகும். கீழுள்ள படங்களை பாருங்கள் இவ் உற்சாக பானத்தைக்கொண்டு காரை இயக்க முனைகின்றார் ஒரு பெண்மணி. எரிபொருள் பற்றாக்குறையான காலங்களில் மாற்றீடாக ரெட் புல் பயன்படுத்துவதற்கான ஒரு முயற்சியா இது? 

"நாங்கள் சரக்கடிக்கவே காசில்லை இதுல காருக்கு வேறு" என்று யாரும் புலம்ப வேண்டாம். இது ரெட் புல் உற்சாக பான விற்பனையை அதிகரிப்பதற்கான ஒரு விளம்பரம் மட்டுமே...







Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

1 comments:

Mahan.Thamesh said...

SUPER PHOTO GOOD

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|