ஓடியோவை மட்டும் யூடியூப்பிலிருந்து பிரித்து தரவிறக்குவது எப்படி?


இணையத்தளத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபல்யமான வீடியோ பகிரும் தளம் யூடியுப். இந்த தளத்தில் அனைத்து வகையான வீடியோக்களையும் நாம் பார்க்கலாம் அதுமட்டுமல்ல நாமும் நம் வீடியோவை நண்பர்களிடம் பகிர்ந்ததுகொள்ளலாம். இந்த தளத்தில் இருந்து வீடியோவை பதிவிறக்க பல வகையான மென்பொருள்கள் உள்ளது அது மட்டுமல்ல பல வகையான இணையதளங்கள் மூலமாகவும் நாம் இந்த தளத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம். 


சில தளங்கள் மூலம் நாம் யூடியுப்பின் வீடியோவை ஓடியோவாக மாற்றலாம் அதைப்போல தான் இந்த தளமும் ஆனால் இந்த தளம் சற்றுவேகமாகவே செயல்படுகிறது. யூடியுப் வீடியோக்களை மிக எளிதாக இந்த தளம் மூலம் ஓடியோவாக மாற்றிவிடலாம்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|