புதுவரவு LED விளக்குகள் தலையணைகள்- படங்கள் இணைப்பு.

 நீங்கள் உறங்கும் போது ஏதும் அவசர தேவை ஏற்பட்டால். தலையணையில் உள்ள பொத்தானை அழுத்தினால் போதும். தலையணை முற்றாக ஒளிரும். LED விளக்குகள் பொருத்தப்பட்டு இந்த தலையணைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இருட்டில் இருந்து படிப்பவர்களுக்கும் இருட்டில் ஏதும் திருட்டு விளையாட்டுக்கள் விளையாடுவோருக்கும் இந்த தலையணை ஓர் வரப்பிரசாதமாகும்.






Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|