உடலில் அதிகளவு ரற்ரூ வரைந்துள்ள அபூர்வ மனிதன்! படங்கள் இணைப்பு.

நியூசிலாந்தை சேர்ந்த "லக்கி டையமன்ட் றிச்" எனும் மனிதர் தனது உடல் முழுவதும் அதிகளவு ரற்ரூ வரைந்து கின்னஸில் இடம்பிடித்துள்ளார். அதாவது வாய், நாக்கு என உடலின் உட்பாகங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் ரரூ வரைந்துள்ளார். இதற்காக ஏறத்தாழ 1000 மணித்தியாலங்களை செலவழித்துமுள்ளார் இந்த மனிதர்!









Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|