ஜேர்மனியின் ஹம்பக் நகரில் உள்ள ஏரி ஒன்றில் மிகப்பிரமாண்டமாக வடிவமைக்கப்டடுள்ள பெண் ஒருவரின் சிலையையே படங்களில் காண்கிறீர்கள். இதன் உயரம் 13 அடிகளாகவும், நீளத்தில் 98 அடிகளாகவும் காணப்படுகின்றது. இச் சிலையானது ஒலிவர் வொஸ் எனும் கலைஞரால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment