ஒரு குடும்பத்தின் சந்தோசம் என்பது அக்குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களின் நிம்மதியில் தான் தங்கியுள்ளது. இது தவிர ஒற்றுமையும் முக்கிய பங்கு வகிப்பதுடன், அக்குடும்பத்தின் பலமாகவும் திகழ்கின்றது. கீழுள்ள படங்களை பாருங்கள்... வெறும் இரண்டே அங்கத்தவர்களை கொண்ட ஒரு சிறிய குடும்பம். எவ்வளவு நிம்மதியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கின்றார்கள். நாமும் பின்பற்றினால் என்ன?
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment