எமது முன்னோர்கள் எத்தனையோ அறிவுரைகளை தங்களது அனுபவங்களினூடு சொல்லி இருக்கிறார்கள். இருந்தும் நாம் அவற்றை பின்பற்றுவதற்கு தயங்குகின்றோம். காரணம் அவற்றின் விளைவுகளை அறிந்திராமையே. சில சந்தர்ப்பங்களில் நாம் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் போது தான் அவ் அறிவுரைகளின் பெறுமதி புரியும்.
கீழுள்ள படங்களையும் பாருங்கள்..... சில அதிமேதாவிகள் செய்யும் வேலைகளை..... இவர்களுக்கும் எப்ப புத்தி வருமோ?
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment