உங்களுக்குத்தெரியும் உங்களால் ஒரு மெழுகுவர்த்தியை இன்னுமொரு மெழுகுவர்த்தியைக் கொண்டு ஒளியு,ட்ட முடிமென்று. ஆனால் உங்களால் அதே மெழுகுவர்த்தியை மற்ற மெழுகுவர்த்திக்கு அருகில் கொணடு செல்லாமலேயே ஒளியூட்ட முடியுமா?
செய்ய வேண்டியது இதுதான்;
முதலில் ஒரு மெழு வர்த்தியை ஒளியூட்டி விட்டு இன்னுமொரு மொரு ஒளிரும் மெழுகுவர்த்தியோ,லைட்டர் அல்லது தீப்பெட்டியை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். முதலில் ஒளியூட்டிய மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து விட்டு அந்த கனமே மற்ற ஒளிர்ந்து கொண்டு இருக்கும் மெழுகுவர்த்தியின் சுவாலையை அணைந்த மெழுகுவர்த்தயில் இருந்து வரும் புகையில் பிடியுங்கள் தீச்சுடர் அந்த புகை வழியே சென்று அணைக்கப் பட்ட
மெழுகுவர்த்தியை மீண்டும் ஒளியூட்டுவதை நீங்களே காணலாம்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment