புகைப்பிடிப்பது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என "சிகரட்" உறைகளில் போட்டிருந்தும் அதனை அசட்டை செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதன் விளைவை தாம் எதிர்நோக்கும் வரைக்கும் அசட்டை செய்வார்கள். பின்னர் நோய்வாய்ப்பட்டு நாள்தோறும் வைத்தியசாலைக்கு செல்லும்போதுதான் தமது பிழையை உணர்வார்கள். சிலர் "எமக்கு என்ன நோய் வரப்போகின்றது?" என்று கேட்பர்கள். இதோ அவர்களுக்காக புகைப்பிடிப்பதனால் உடலின் வெ ளிப்புறத்தில் ஏற்படக்கூடிய நோய்களின் சில படங்கள்... அப்போ உடலின் உள்ளே எவ்வளவு நோய் இருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து













0 comments:
Post a Comment