உடனடி தகவல்களை பரிமாறவும், வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தவும் "ஸ்கைப்" மென்பொருள் பெரிதும் உதவுகின்றது. இவை கணினிகளிலும், சில வகை தொலைபேசிகளிலும் தற்பொழுது இயக்கக்கூடியவாறு காணப்படுகின்றன. எனினும் இதுவரையில் விண்டோஸ் இயங்குதளத்தை கொண்ட தொலைபேசிகளிலில் இந்த மென்பொருள் பாவனைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. எனவே விண்டோஸ் இயங்குதளத்தை கொண்ட தொலைபேசிகளுக்கான "ஸ்கைப்" மென்பொருள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது என்று "ஸ்கைப்" பிரிவின் துணைத்தலைவர் "றிக் ஒஸ்ரெர்ல்லோ" தெரிவித்துள்ளார்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment