பல்வேறு களியாட்ட நிகழ்வுகளை நடத்தி மக்களை குதூகலப்படுத்துவதற்கு அரங்குகள் அமைப்பது வழக்கம். ஆனால் இங்கு சற்று வித்தியாசமாகவும் , வினோதமாகவும் சிந்தித்து நீர்ப்பரப்புகளின் மீது மிகவும் பிரமாண்டமான முறையிலும் அசரவைக்கும் தொழில்நுட்பத்துடனும் அவ் அரங்குகளை அமைத்திருக்கின்றார்கள்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment