திருமணத்திற்கு 3km நீளமான ஆடையுடன் ஊர் முழுவதும் வலம்வந்த இந்த ஜோடி கின்னஸ் சாதனைப்புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறது. தேவாலயத்தில் இருந்து திருமண மண்டபம் வரை இவர்கள் வீதிவழியே ஊர்வலமாக சென்றனர்.
இதில் மணப்பெண்ணின் நண்பிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர், 6000m நீளமான பட்டு துணியில் தயாரிக்கப்பட்ட இந்த ஆடை முந்தைய சாதனையை விட 28 மடங்கு நீளமானது.
இதில் மணப்பெண்ணின் நண்பிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர், 6000m நீளமான பட்டு துணியில் தயாரிக்கப்பட்ட இந்த ஆடை முந்தைய சாதனையை விட 28 மடங்கு நீளமானது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment