இந்த உலகம் நவ நாகரீக வாழ்வை நோக்கி படு வேகமாக வளர்ச்சி அடைந்த சென்றாலும் தற்போது நாம் ஆதிகாலத்தை நோக்கி நகர்வதாற்கான சில ஏதுநிலைகள் காணப்படுகின்றதோ என்று தோண்றும் அளவுக்கு இருக்கின்றது இன்றை மனித வாழ்வு….
அப்படி என்ன தான் என்று கேட்கின்றீர்களா?
அண்மையில் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற பெற்ற விருத்து உபசாரம் ஒன்றில் பங்கு பற்றியவர்கள் உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் பங்கு கொண்டு அங்கு இடம்பெற்ற களியாட்டங்களில் கலந்து கொண்டதுடன் விளையாட்டுங்களிலும் கலந்து கொண்டுள்ளனர்.
இந் நிகழ்வில், கைதொலைபேசி, கமரா, மது என்பவற்றுக்கு தடை வித்திக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு கலாச்சாரம் சீரழிந்து சென்றால் மனித வாழ்வின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment