கன்றுக்கு பால் கொடுக்கும் பெண் தாய் பசு . கன்று ஈன்று 3 நாட்களில் இறந்தமையால் இவர் தானே கன்றுக்கு பால் கொடுக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில்
“நான் ஒரு நாளைக்கு 3-4 தடவை பால் கொடுகின்றேன், எனக்கு கன்றுக்கும் ,குழந்தைக்கும் வித்தியாசம் இல்லை “ என்று கூறினார் கன்றையும் தனது பிள்ளையை போல் வளர்த்து வருகின்றார்அவர் மேலும் கூறுகையில்
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment