அமெரிக்காவை சேர்ந்த Ashleigh Morris எனும் 27 வயது இளம் பெண்னிற்கு தண்ணீர் என்றால் ஒவ்வாமை. இவரின் உடம்பில் தண்ணீர் பட்டால் போதும். உடம்பல்லாம் பொக்கலமாகிவிடும். இவரை Aquagenic Urticaria எனும் நோய் தாக்கியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment