வியட்னாமைச்சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு நான்கு கைகளுடன் விசித்திர வடிவிலான குழந்தை பிறந்துள்ளது. 23 வயதான கையூ என்ற பெண்மணியே இந்த விசித்திரக்குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இந்த பெண்மணி தான் கர்ப்பமாக இருந்த ஐந்தாவது மாதத்தில் வைத்திய பரிசோதனைக்கு சென்றபோதே டாக்டர்கள் குழந்தையின் நெஞ்சுப்பகுதியில் வளர்ச்சியடைந்த மேலதிக கைகளை கண்டுபிடித்துள்ளனர்.
இருந்த போதிலும் குழந்தை ஆரோக்கியமாக பிறந்துள்ளது. தற்போது இக்குழந்தைக்கு அறுவைச்சிகிச்சை செய்து மேலதிக கைகளை அகற்றுவதற்கு அதிக பணம் செலவாகும் என வைத்தியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment