கடல் ஆமைகள் புவி வெப்பமடைவதன் (Global Warming) காரணமாக அழிவடைந்து வருகின்றன என்ற பொதுவான கருத்து ஒன்று உள்ளது. மென்மையான உயிரினமான ஆமை அமைதியாக வாழும் தன்மை கொண்டவை.
ஆனால் இவை விரைவாக அழிந்து வருகின்றன. இதற்கான உண்மையான காரணத்தை தேடித் புறப்பட்டவர்களுக்கு கிடைத்தது விடை.கோஸ்ட்ராரிக்கவின் கடற்கரையில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் உலகையே தலை குனிய வைக்கின்றன. ஆமை முட்டைகளை திருடி விற்கும் கும்பலின் கொட்டத்தை இங்கே பாருங்கள். இப்படியே போனால் உலகில் அருகி வரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள கடலாமை இனம் டைனசோர் அழிந்தது போல இல்லாது போய் விடும்.

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment