23 வயதுடைய பாய் டெங்சுன் எனும் இளைஞர் வெறும் பிளாஸ்டிக் அட்டையை வவைத்து சாகசம் புரிந்துள்ளார். அதாவது பழங்கள், காய்கறிகள், முட்டை என்பனவற்றை பிளாஸ்டிக் அட்டையை கொண்டு அதி உச்ச வேகத்தில் வீசுவதன் மூலம் துண்டு துண்டாக்கி சாதனை படைத்துள்ளார். முடிந்தால் நீங்களும் முயன்று பாருங்கள்! முட்டையை வீணாக்கி வீட்டி திட்டு வாங்காமல் இருந்தால் சரி...
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment