ஜுராசிக் பார்க் யுக விலங்குகள் மீண்டும் பிறப்பெடுக்குமா?

ஜுராசிக் யுகத்தை சேர்ந்த pterosaur எனப்படும் விலங்கு அதன் முட்டைகளுடனான சுவடுகளாக சீனாவின் மலைக்காடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பறவை போன்ற தோற்றம் உடைய ஊர்வன இனத்தை சேர்ந்த ஒன்றாகும்.Dave Unwin, a paleontologist at University of Leicester in England கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு ஒரு சந்தர்ப்பம் கிடைப்பதுஅரியது என்றும் இதன் முட்டைகளை வைத்துக் கொண்டு பரிசோதனைகள் மூலம் இதுபற்றிய தகவல்களை திரட்டப் போவதாகவும் கருத்து தெரிவித்தார்.


இதுவரை படங்களிலும் கதைகளிலும் பார்த்தும் கேட்டும் வந்த உயிரினத்தை நேரில் பார்க்கக் கிடைப்பதும் எம் அதிர்ஷடம் தானே. அந்நாள் வெகு தொலைவில் இல்லை. 


கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|