மத்திய புளோரிடா மாநிலத்தில் கடந்த 3,500 வருடங்களாக 38 மீற்றர்கள் உயரத்துடன் கம்பீரமாக இருந்து வந்த "The Senator" எனும் இந்த மரம் தீயிற்கு இரையானது. இதுவரை எவ்வாறு இது தீப்பற்றிக் கொண்டது என்று தெரியவரவில்லை. இதற்கான காரணத்தையும் அதற்கு சம்பந்தப்பட்டவர்களையும் பொலிஸார் தேடிய வண்ணம் உள்ளனர்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment