மரங்களில் பணம் காய்க்கின்றது என்று சொல்கின்றபோது நம்புவீர்களா? ஆனால் இவ்வதிசயம் பல நூற்றாண்டு காலமாக பிரிட்டனில் இடம்பெற்று வருகின்றது.அதிஷ்டம், ஆரோக்கியம், ஆயுள், சந்தோஷம் ஆகியவற்றை வரமாக பெறுகின்றமைக்காக மரங்களில் பணத்தை அறைகின்றனர் பிரித்தானியர்கள். பாரம்பரியம் பாரம்பரியமாக இந்நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து












0 comments:
Post a Comment