உள்ளங்கைக்குள் உலகின் மிகச் சிறிய மீன்தொட்டி! (படங்கள் இணைப்பு)

உலகத்தின் மிகச்சிறிய மீன்தொட்டியையே நீங்கள் பார்க்கின்றீர்கள்... zebra danio என்ற மீன் இனத்தை உள்ளடக்கி உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது இந்த மீன் தொட்டி.30 x24 x 14mm என்ற நீள, அகல ,உயர அளவுகளில் காணப்படுகிறது குறித்த உலகின் மிகச்சிறிய மீன்தொட்டி.
இதிலுள்ள சுவாரசியம் என்னவென்றால் இரண்டுதரம் கரண்டியால் அள்ளி நீரை விட்டால் குறித்த தொட்டி நிரம்பிவிடுமாம்.குறித்த மீன்தொட்டி ரஷ்யாவைச் சேர்ந்த Anatoly Konenko என்ற கலைஞரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|