குரங்குகளால் பெருமை பெறும் இலங்கை!! (படங்கள் இணைப்பு)

இலங்கையில் சிங்கராஜ வனத்தில் வெள்ளைக் குரங்குகள் வாழ்கின்றன.

வெள்ளைக் குரங்குகள் மிகவும் அரியவை.

வெள்ளைச் சிங்கங்களால் சிம்பாப்வே நாடும், வெள்ளைக் கரடிகளால் கனடாவும் பெருமை அடைகின்றது போல வெள்ளைக் குரங்குகளால் இலங்கையும் பெருமை அடையும் என்று வன விலங்கு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.



நன்றி-TamilCNN

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|