உலகிலேயே மிக நீளமான 46மணித்தியா​ல முத்தம் - பட இணைப்பு

உலகிலேயே மிக நீளமான உதட்டு முத்தமாக தாய்லாந்தினை சேர்ந்த இக்காசாய் மற்றும் லக்சியா காதலர்களின் நீண்ட முத்தம் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. இவர்களின் முத்த நீளம் என்ன தெரியுமா? 46மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் ஆகும். உண்மையிலேயெ பெரிய சாதனைதான்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|