ஆப்பிளின் அடுத்த ஐ-போன்களைப் பற்றிப் பல ஊகங்கள் நடமாட்டத்தில் உண்டு. லேசர் கீபோர்ட் என்னும் புரட்சிபற்றிய ஊகங்களும் நிலவுகிறது. அத்துடன் ஹொலோக்கிராஃபி முறையில் பெரிய திரையில் காணொளிகளைக் காணும் வசதிகளும் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இவ் எதிர்பார்ப்புக்களின் காணொளியைக் கீழே காணலாம்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment