இராட்சத மீன் பிடித்து சாதனை படைத்த எழுபது வயதுமுதியவர்! (படங்கள் இணைப்பு)

Gunther Hensel என்ற எழுபது வயதுடைய மீனவர் ஒருவர் இராட்சத மீன் ஒன்றை
பிடித்து சாதனை படைத்துள்ளார். இதற்காக இரண்டு மணி நேரம் அம் மீனுடன்
போராடி பின்னர் ஒருவாறாக அம் மீனை தனது கப்பலிற்கு மாற்றியுள்ளர் அந்த
எழுபது வயது முதியவர்.



Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

1 comments:

Anonymous said...

சாதிக்க வயது முக்கியம் இல்லை. ஆர்வமே என்பதனை நிருபித்திருக்கிறார்.

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|