113 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல்யாண கேக். (பட இணைப்பு)

113 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கேக் இன்னும் உள்ளதா? என நீங்கள் கேள்வி எழுப்பக்கூடும். இதற்கு ஆம் என்பதே பதில் ஆகும். இக் கேக் 1898 ஆண்டு தயாரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் குண்டு வெடிப்பு அதிர்வில் இக் கேக்கில் சில வெடிப்புக்கள் எற்பட்டன. அதன் பின் எந்த சேதமும் இன்றி இங்கிலாந்தின் விலஸ் அருங்காட்சியத்தில் இன்றும் பாதுகாக்கப்படுகின்றது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|