குரங்கின் மூளையை அதிகம் விரும்பும் அமெசன் வாசிகள். - வீடியோ இணைப்பு

அமெசன் காட்டுவாசிகள் அதிகமாக குரங்கின் மூளையையே விரும்பி உண்கின்றனர். குரங்கின் மூளையில் அதிகம் புரதச் சத்து நிறைந்து காணப்படுவதே இதற்கு காரணம். எனினும் குரங்கின் மூளை நாம் வெருக்கத்தக்க மணத்தினைக் வெளிப்படுத்தும். வீடியோவில் வெள்ளைகாரன் அமெசன் காட்டுவாசிகளின் இவ் உணவை எவ்வாறு முகம் சுழித்துக் கொண்டு உண்கின்றான என பாருங்கள்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|