மீள்தன்மை உடைய செல்போன்கள். (படங்கள் இணைப்பு)

செல்போனில் ஆட்களை வளைப்பது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் செல்போனும் வளையுமாம். தொடர்ந்து வாசியுங்கள் உங்களுக்கே புரியும். சம்சங் நிறுவனம் தனது புதிய வெளியீடான வளையும் தன்மையான திரையை கொண்ட செல்போன்களை 2012 ம் ஆண்டு சந்தைப்படுத்துகின்றது. இதன் திரையானது எல்.ஈ.டி தொழில்நுட்பத்தினால் ஆக்கப்பட்டுள்து. திரையின்தடிப்பு 0.3mm ஆகவும் 4.5" நீளமுடையதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. 





Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

1 comments:

Unknown said...

படத்தின் நடுவே தளத்தின் பெயரை போட்டு தரத்தினை குறைத்து விட்டீர்கள்

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|