கணினிக்காக இப்படியெல்லாம் கஷ்டப்படுவாங்களா? படங்கள் இணைப்பு.

இன்றைய காலகட்டத்தில் கணினியும் மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று கணினியின் பருமன் குறைக்கப்பட்டு அதன் வினைத்திறன் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இங்கே பாருங்கள் கணினியின் பாகங்களை வைப்பதற்காக எவ்வாறெல்லாம் அதன் வெளிப்பாகம் அமைக்கப்பட்டுள்ளது என்று!






Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|