உலகின் மிக உயரமான நாய்! படங்கள் இணைப்பு.

ஹேர்கூல்ஸ் எனும் பெயரைக்கொண்ட நாயானது உலகிலே காணப்படும் மிகப்பெரிய நாய் எனும் சரித்திரத்தை படைத்துள்ளது. இதன் கழுத்து ஏறத்தாழ 38 இன்ச் சுற்றளவை கொண்டுள்ளதுடன் நிறை 282 பவுன்ஸ் ஆகவும் காணப்படுகின்றது. இத்தனைக்கும் அதன் வயது வெறும் மூன்று வருடங்கள் தான் என்றால் பாருங்களேன்!





Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|