கிட்டார் வாசிக்கும் குரங்கு - படங்கள் இணைப்பு

தாய்லாந்து என்றாலே குரங்குகள் பிரபல்யம் தான். தாய்லாந்தில் தேங்காய் பறிப்பதில் இருந்து வீட்டு வேலைகள் வரைக்கும் குரங்குகளே பார்க்கின்றன. தாய்லாந்திலுள்ள ரெஸ்டோரண்ட் ஒன்றில் குரங்கு ஒன்று கிட்டாரும் வாசிக்கின்றதாம். இக்குரங்கின் பிரபல்யத்தால் இக் குரங்கின் கிட்டார் இசையை கேட்கவென பல ஆயிரக்கணக்கான உல்லாச பிரயாணிகள் ரெஸ்டுரண்ட்க்கு விரைகின்றனர்.







Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|