புதுவரவு! காதலை வெளிப்படுத்தும் டிசேர்ட்கள்- படங்கள் இணைப்பு

என்ன இது என கேட்கின்றீர்களா? இந்த டிசேர்ட்கள் காதலர்களுக்கு என்றே தயாரிக்கப்பட்டுள்ளது. காதலர்கள் இருவரும் நெருக்கமாகவிருந்தால் டிசேர்ட்டில் பொருத்தப்பட்டுள்ள இதய விளக்குகள் முழுமையாக ஒளிரும். காதலி விலகி இருந்தால் டிசேர்ட்டிளுள்ள விளக்குகள் குறைவாக ஒளிரும். படத்தினை பாருங்கள் இந்த டிசேர்ட்டின் தொழிற்பாடு தெளிவாக புரியும். இந்த டிசேர்டின் விலை 50டொலர்கள் மட்டுமே ஆகும்.





Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|